ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜனாதிபதியின் உரையில் உறைந்தது சீனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றையதினம் (16) தாமரைக் கோபுர திறப்பு விழாவில் உரையாற்றிய கருத்துத் தொடர்பில் சீன தூதுவராலய அலுவலகம் அதனை அவதானித்து வருவதாகவும், வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட உரையின் மொழிபெயர்ப்பினை சீனா வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு வழங்குமாறும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இராணுவ சிப்பாயினால் 12 வயது சிறுவன் பாலியல் வல்லுனர்வுக்கு

wpengine

ஜனாதிபதியின் குரலைப் போன்று ஒருவர் – CID விசாரணை ஆரம்பம்

wpengine

மஹிந்தவின் மூளைக் குழப்பம் தொடர்பில் எஸ்.பிக்கு ஏற்பட்ட சந்தேகம்

wpengine