Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்; உறுதிப்படுத்தினார் சஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனக்கான காலம் தற்போது வந்துள்ளதாகவும் யார் எந்தவித தடைகளை ஏற்படுத்தினாலும் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இதன் மூலமாக சஜித் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவுள்ளது என அரசியல் வட்டரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Related posts

நாமல் அனுராதபுரம் சிறைக்கு விஜயம்

wpengine

நவம்பர் முதல் பொரள்ளை – மருதானைக்கு இடையில் முன்னுரிமை ஒழுங்கை ஆரம்பம்…

wpengine

ஊரடங்கை இரு வாரங்களுக்கு நீடிக்கவும்

wpengine