உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பலாலி விமான நிலையம்; புனரமைப்பு மதிப்பீடுகளுக்கு இந்திய குழு வருகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க இலங்கை சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை முயற்சிகளை எடுத்து வருவதோடு ஒக்டோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

UPDATE – இலங்கை அணிக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்கு…

wpengine

பொலித்தீன் பாவனை தடைக்கு பிரதமரால் காலக்கெடு..

wpengine

மாவைக்கு சி.வி. இடமிருந்து தக்க பதில்

wpengine