உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரசியலில் இருந்து ஓய்வு குறித்த கருத்தை வெளியிட்டார் ரணில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியுமானால் களமிறங்குவதாகவும் அவ்வாறு இல்லாவிடின் வெளியேறி செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால் வெளியேறி செல்வதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

70 வருடமான அரசியல் துறையில் இருந்த தனக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது அவ்வளவு கஷ்டமான விடயம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

அரச சேவையில் நிலவுகின்ற சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு அவசியம் – GMOA

wpengine

கோட்டாபயவுக்கு மாதாந்தம் 9.5 இலட்சம் செலவு : ஹிருணிக்கா குற்றச்சாட்டு

News Editor

சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

wpengine