உள்நாட்டு செய்திகள்

தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக சங்கக்கார நியமிப்பு



தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக பிரபல கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று புதன்கிழமை(19) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து கையளித்தார்.

(riz)

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

News Editor

பாடசாலை நாட்களை குறைக்க விசேட தீர்மானம்

wpengine

லங்கா IOC நிறுவனத்தின் எரிபொருள் விலையில் மாற்றம்

wpengine