உள்நாட்டு செய்திகள்

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் ஒரே மேடைக்கு கொண்டுவர திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கவுள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு அழைக்க மார்ச் 12 இயக்கம் தயாராகி வருகின்றது.

இது தொடர்பில் மார்ச் 12 இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ரோஹன ஹெட்டியாராச்ச்சி தெரிவிக்கையில்;

“இப்போது அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடைக்கு கொண்டு வரும் நோக்கத்தின் நடவடிக்கைகள் இப்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது வேட்பாளர் மற்றும் பொதுமக்கள் இடையே குறிப்பிடத்தக்கதொரு நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையில் இது அமையும் என நம்புகிறோம். இலங்கை அரசியலில் இதுவும் ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

ரோயல் கல்லூரி 1ம் தர உட்சேர்ப்பு – விசாரணைகளின் பிற்பாடு 8பேர் பணிநீக்கம்..

wpengine

இஸ்லாமிய ஆசிரியைகள் சேலையணிந்து தலைக்கு பர்தாவை அணிகின்றனர் – உடையில் மாற்றம் மேற்கொள்ளப்போவதில்லை..!

wpengine

பாறை சரிவு அனர்த்தம் – 43 குடும்பங்கள் வெளியேற்றம்…

wpengine