Top Story 3உள்நாட்டு செய்திகள்

பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ​பேச்சுவார்த்தை நேற்று(10) இரவு 9.30 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமான நிலையில் இரவு 11.30 வரை இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் 144 பேர் பூரண குணம்

wpengine

உப்பின் அளவினை காட்ட சந்தையில் புதிய சட்டம்..

wpengine

உயர்தர பரீட்சைக்கான மீள்பரிசீலனை பெறுபேறுகள் வௌியாகியுள்ளன…

wpengine