ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஜித் பக்கம் சரிந்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தா;ஐவர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது தமிழ் மக்களது பிரச்சினைகள் மற்றும் எதிர்கால அரசியல் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விரைவில் விடுதலை செய்வேன்.. ISIS குறித்து ஞானசாரவுடன் கலந்துரையாடல்..

wpengine

திருட்டுத்தனமாய் இணையத்தில் வெளியான ”மாசு”

wpengine

சவப்பெட்டியில் வந்த இங்கிலாந்து மணப்பெண்

wpengine