உள்நாட்டு செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பிற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக, கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதியளிக்கப் போவதில்லையென, விவசாய மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பீ. ​ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்….

wpengine

சுயமாக வேலையில் இருந்து விலக ரூபவாஹினி ஊழியர்களுக்கு அறிவித்தல்

News Editor