உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டு உள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

Related posts

பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக 5,000 க்கும் அதிக முறைப்பாடுகள்…

wpengine

தேர்தலுக்கான புதிய திகதி, அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

wpengine

மேலும் 430 பேர் குணமடைந்தனர்

wpengine