உள்நாட்டு செய்திகள்

மஹானாம – பியதாச வழக்கின் சாட்சி விசாரணைகள் நாளை முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் அலுவலக பிரதானி பேராசிரியர் ஐ.எம்.கே மஹானாம மற்றும் அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்க ஆகியவர்களுக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சாட்சி விசாரணைகளை நாளை(10) தொடக்கம் ஆரம்பிக்க கொழும்பு மூவரங்கிய நீதாய நீதிமன்றம் இன்று(09) உத்தரவிட்டது.

20 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர பயணித்த வாகனம் விபத்து – ஒருவர் பலி..

wpengine

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

wpengine

Update – பிரதமர் மற்றும் அமைச்சரவைக் குழுவுக்கு ஏதிரான மனு விசாரணை ஜனவரிக்கு ஒத்திவைப்பு…

wpengine