Top Story 3உள்நாட்டு செய்திகள்

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டோகோ ஜனாதிபதி எசோஸ்ம்னா ஞாசின்க்பே (Essozimna Gnassingbe)நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு எதிர்வரும் 13ம் திகதி இலங்கை வரவுள்ளார்.

டோகோ ஜனாதிபதி இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் இருதரப்பு இடையே கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

Related posts

பிள்ளையானின் பிணை கோரிய மனு மேல் நீதிமன்றால் ஒத்தி வைப்பு

wpengine

இன்று நள்ளிரவு முதல் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

wpengine

ஜனாதிபதி விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு..!

wpengine