Top Story 1உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் தான் முன்னிலையாகும் நாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குறித்த தெரிவுக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி தெரிவுக்குழுவில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் விசேட தெரிவுக்குழுவினை சந்திக்க தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி ஊடாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரச நிறுவனங்களில் பல திருப்புமுனைகளுடன் கூடிய மாற்றங்கள் – ஜனாதிபதி..

wpengine

மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை – எஸ்.எம்.எம்.முஷாரப்..!

wpengine

ஏப்ரல் 21 – 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை

wpengine