உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா மா அதிபராக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா மா அதிபர் ஜகத் அபேசிறி குணவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

பதில் காவற்துறைமா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன மேற்கொண்ட பரிந்துரைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓக்டோபர் 11ம் திகதி எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை(09) கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை…

wpengine

மகேஷ் சேனாநாயக்க, ரிஷாட் பதியுதீனுக்கு பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு அழைப்பு

wpengine

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பிலான இரண்டாம் கட்டக் கூட்டம் இன்று!

wpengine