ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பின்வாங்க மாட்டேன் எனது பயணம் உனக்காகத் தொடரும் – சஜித்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முட்டிமோதும் ஜனாதிபதி வேட்பாளர்களிடையே தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் உட்பூசல்கள் காரணமாக இதுவரை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்காதவிடத்து அமைச்சர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“..நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். எனது பயணம் உனக்காக, நாட்டின் மக்களுக்காக தொடரும்..” எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

‘பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டாம்’என மஹிந்த சொன்னாராம் – ராஜித..

wpengine

கோட்டாபய அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை: ரட்ணஜீவன் ஹூல் உயர் நீதிமன்றத்தில் சத்தியக் கடிதம்

wpengine

அமைச்சர்களுக்கு நரம்பு கட்டமைப்பில் தளர்ச்சி

wpengine