Top Story 3உள்நாட்டு செய்திகள்

பெயர் இல்லை என்றால் 19 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2019 ஆண்டின் தேருனர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.

தங்களது அலுவலரிடம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் இது தொடர்பில் அறிந்து கொள்ள முடியும் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு தேருனர் இடாப்பில் உங்களது பெயர் இல்லை என்றால் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை

wpengine

கொழும்பு புதுச்செட்டித்தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுவருகின்ற ஆலயத்தில் தீ…

wpengine

புதிய அரசியல் அமைப்பில் பிரேரிக்கப்பட்ட தேர்தல் முறைமையிலேயே சகல தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்..

wpengine