உள்நாட்டு செய்திகள்

நான்கு பாடசாலைகள் 02 ஆம் திகதி ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் பணியின் இரண்டாம் கட்ட நடவடிக்களுக்காக 28 பாடசாலைகளில் 4 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் முதலாம் திகதி வரையில் முழுமையாக மூடப்படிருக்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 2 ஆம் திகதி திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.

ஏனைய 24 பாடசாலைகள் பகுதியளவில் மூடப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சற்று முன்னர் தெமடகொடையில் வெடிப்பு சம்பவம்…

wpengine

கட்சியின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ஐ.தே.கட்சியின் அரசியல் பீடம் இன்று கூடுகிறது…

wpengine

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை..

wpengine