விளையாட்டு

இறுதி போட்டியில் வெற்றி பெறுமா இலங்கை?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு-20 போட்டி இன்று(06) கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் இரண்டு இருபதுக்கு-20 போட்டிகளிலும் வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வைட்வொஷ்ஷினை தடுக்கும் முனைப்பில் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

சொந்த மண்ணில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும், களத்தடுப்பில் செய்த தவறுகள் காரணமாக இலங்கை அணிக்கு தோல்வியை தழுவ நேரிட்டுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட்டின் புதிய தேர்வுக்குழு நியமனம்…

wpengine

முஸ்டாபிஜூர் ரஹ்மானுக்கு பதிலாக சசெக்ஸ் அணி குலசேகரவை பெயரிட்டது

wpengine

T20 WORLD CUP : இலங்கையை வீழ்த்தியது ஆஸி

wpengine