Top Story 3உள்நாட்டு செய்திகள்

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

47 நிலையங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாகவும் எல்பிட்டிய மற்றும் பிட்டிகல பொலிசார் பாதுகாப்பு சேவைகளில் ஈடுபட உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

19 மில்லியனுக்கும் அதிகமான தங்கத்துடன் இந்திய பிரஜை கைது…

wpengine

நாட்டில் இன்றும் மின்வெட்டு

Azeem Kilabdeen

வெள்ளத்தில் மூழ்கிய நீர்கொழும்பு; மக்கள் அவதி..!

wpengine