உள்நாட்டு செய்திகள்

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எட்டம்பிட்டிய – பனங்கல காட்டுப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதிக்கு இடர் முகாமைத்துவ குழு மற்றும் தியதலாவ விமானப்படை பிரிவை சேர்ந்த 20 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பண்டாரவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இலங்கை பெண்ணின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபிய தூதரகம் முற்றுகை

wpengine

நீர் மின் உற்பத்தியில் அதிகரிப்பு

wpengine

சீன உதவியுடன் யாழில் 13 மாடிக்கட்டிட இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு..

wpengine