உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் மனைவியிடம் இரண்டு மணிநேர வாக்குமூலம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலின் சூத்திரதாரியான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹஸீமின் மனைவியான அப்துல் காதர் பாத்திமாவிடம் நேற்று(04) நீதிமன்றில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், அவர் குறித்த வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாக்.நீதிமன்ற குண்டுத்தாக்குதலில் சுமார் 12 பேர் பலி.

wpengine

தூத்துக்குடி – இலங்கை: கப்பல் போக்குவரத்து மார்ச் மாதம் ஆரம்பம்..!

wpengine

ஹேக்கர் ஜனாதிபதியின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து பிரதமருக்கு சிவப்பு சமிஞ்சை..

wpengine