விளையாட்டு

ஆசியக் கிண்ண போட்டித் தொடருக்கான கால அட்டவணை வெளியீடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண போட்டித் தொடருக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், நேபாள் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெல்லி அணிக்கு பின்னடைவு

wpengine

LPL திகதியில் மாற்றம்

wpengine

இலங்கை கிரிக்கெட் அணியில் சில அச்சுறுத்தும் பந்துவீச்சாளர்கள் – அஞ்சுகிறார் டுபிளசி..

wpengine