உள்நாட்டு செய்திகள்

தரம் 05 – உதவித் தொகை 50 வீதத்தினால் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவித் தொகையை 500 ரூபாவாவிலிருந்து 750 ரூபா வரை அதிகரிக்குமாறு கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்று(03) அங்கீகாரம் அளித்துள்ளது.

குறித்த அதிகரிப்பு ஏற்கனவே வழங்கப்பட்ட முழுத் தொகையில் 50 வீதம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts

ரயன் வேன் ரோயன் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

தனியார் பஸ் ஊழியர்கள் சங்கம் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில்..

wpengine

வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

wpengine