உள்நாட்டு செய்திகள்

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கொடுப்பனவை 50 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி 500 ரூபா கொடுப்பனவு 750 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

புலமைப்பரிசிலை அதிகரிக்கும் யோசனை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

ராஜிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை

wpengine

விசா கட்டணங்களில் திருத்தம்

wpengine

யாழ்.பல்கலைக்கழக மோதல் – காலவரையறை இன்றி விஞ்ஞான பீடம் மூடப்பட்டது

wpengine