Top Story 3உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பந்துவீச தாமதம் – இலங்கை அணிக்கு ஐ.சி.சி அபராதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது டி20 போட்டியில் பந்து வீசுவதற்குத் தாமதமாகியமை காரணமாக இலங்கை அணியின் வீரர்களின் போட்டிக் கட்டணத்திலிருந்து நூற்றுக்கு 40 வீத அபராதத்தை அறவிட சர்வதேச கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.

Related posts

முன்னாள் அமைச்சர் கெஹேலியவுக்கு பிணை..

wpengine

ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், உலகக் கிண்ண கனவை கைவிட்டது…

wpengine

தொலைத் தொடர்புக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது…

wpengine