விளையாட்டு

இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் இருந்து பார்கியூசன் நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் லொகீ பார்கியூசன் இலங்கைக்கு எதிராக இந்நாட்களில் இடம்பெற்று வரும் இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சனிக்கிழமை(31), கண்டி பல்லேகல சர்வதேச கிர்க்கெட் மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது பந்து வீசுகையில் அவர் உபாதைக்கு உள்ளாகியமையினாலேயே போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வீரர் பீட்டர்சனின் உயிருக்கும் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல்..

wpengine

மும்பை இந்தியன்ஸ் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி..

wpengine

கடந்த 10 வருடத்தில் சிறந்த வீரர்கள் பட்டியல் வெளியீடு

wpengine