Top Story 2உள்நாட்டு செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாலைதீவினை சென்றடைந்தார் (PHOTOS)



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று(02) காலை மாலைதீவை சென்றடைந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அந்நாடு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் வேலானா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அரச மரியாதைகளுடன் வரவேற்றுள்ளார்.

எதிர்வரும் 03 ஆம், 04 ஆம் திகதிகளில் மாலைத்தீவின் பெரடயிஸ் தீவிலுள்ள ரிசோட் விடுதியில் நடைபெறவுள்ள இந்திய பெருங்கடல் மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றும் நாளையும் வாக்களிக்க சந்தர்ப்பம்

wpengine

மத்தள விமான நிலைய சேவை நடவடிக்கைகளுக்காக பங்குதாரர்கள் தேவை – போக்குவரத்து அமைச்சர்

wpengine

புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீன்

wpengine