Top Story 1உள்நாட்டு செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பொதுஜன முன்னணியில் இணைவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, இவர்களுக்கான உறுப்புரிமை அட்டையை வழங்கி வைத்துள்ளார்.

Related posts

ரத்மக சம்பவம் – தென் மாகாண பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் துணை பொலிஸ் பரிசோதகர் கைது…

wpengine

ஆப்கான் பாராளுமன்ற தாக்குதல் குறித்து ஜனாதிபதி கண்டனம்

wpengine

கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில்…

wpengine