Top Story 3உள்நாட்டு செய்திகள்

UPDATE – ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ஆர்ப்பாட்டதாரிகள் மீது பொலிசாரினால் கண்ணீர் புகைத் தாக்குதல் மற்றும் நீர்த்தாகை பிரயோகம் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

——————————————————————————– UPDATE

ஆர்ப்பாட்டத்தினால் கடும் வாகன நெரிசல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தினால் மருதானை டெக்னிகல் சந்தி நோக்கி கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அனைவரும் ஓரணியில் பயணித்தால் மட்டுமே நாடு மீளெழுச்சி பெறும் – மஹிந்த..!

wpengine

´ஒசுசல´ மருந்தகங்களும் திறப்பு

wpengine

போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்…

wpengine