Top Story 1உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத சமிஞ்சையை கவனத்திற்கொள்ளமால் பயணித்து இன்று(28) காலை விபத்துக்குள்ளான புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிய பயணித்த ரயிலும் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் மோதி விபத்துக்கு உள்ளாகியிருந்தன.

Related posts

சிங்களவர்கள் அதிகார மோகத்தில் பிளவடைந்துள்ளனர் – ஞானசார குற்றச்சாட்டு

wpengine

சந்திமால் மேன்முறையீட்டினை முன்வைத்தார் – மூன்றாவதில் விளையாடவும் வாய்ப்பு…

wpengine

ஆசிரியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி

Azeem Kilabdeen