விளையாட்டு

மீண்டும் பாகிஸ்தான் அணியில் மிஸ்பா உல் ஹக்



இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியில் துடுப்பாட்ட பயிற்சியாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்படவுள்ளார்.

இதன் முதன் கட்டமாக பாகிஸ்தான் அணிக்கு 20 நாட்கள் கொண்ட பயிற்சி முகாம் ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் அணியின் தலைவராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்டில் குசல் மெண்டிஸ் சதம்…

wpengine

T-20 போட்டியில் உலகத்தரம் வாய்ந்த துடுப்பாட்ட வீரர்களை மிரட்டி வரும் முஜிபுர் ரஹ்மான் Middlesex அணியுடன் இணைவு…

wpengine

மலசலகூட கோப்பைக்குள் என் தலையை அமுக்கியவர் வொற்சன் – மிற்சல் தகவல்

wpengine