உலக செய்திகள்

சூடானில் கடும் மழை – 62 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – சூடானில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் 62 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சூடானில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும் 37 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சூடானில் நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை நீடிக்கும் அந் நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து இரட்டை குண்டுத் தாக்குதல்கள்..

wpengine

இஸ்தான்புல் விமானம் விபத்து ; மூவர் பலி, 179 பேர் காயம்

wpengine

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நீக்கம்.. புதிய ஆலோசகர் நியமிப்பு…

wpengine