Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று



(FASTNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று(26) மாலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியுடன் நாளை நடத்தப்படவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் தீர்மானம் ஒன்று எட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கல்வியியற்கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்…

wpengine

இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது

wpengine

MMDA : முஸ்லிம் எம்பிகளின் அறிக்கை நீதியமைச்சரிடம் கையளிப்பு:  கையொப்பம் இட மறுத்த ரவூப் ஹக்கீம்..!

wpengine