உள்நாட்டு செய்திகள்

தேசிய பூங்காக்களுக்கு பூட்டு



(FASTNEWS|COLOMBO) -நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளை கணக்கெடுப்பை கருத்திற் கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை நாட்டில் உள்ள தேசிய பூங்காக்கள் மூடப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்காக நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 250 வனப் பிரதேசங்கள் குறித்த திணைக்களத்தினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹசினி சரச்சந்திர தெரிவித்துள்ளார்.

இந்த கணக்கெடுப்பிற்காக சுமார் 80 மில்லியன் ரூபா வரை செலவாகுமென்று வனஜீவராசிகள் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.

Related posts

ராஜிதவுக்கு எதிராக 14,000 கையொப்பங்கள் அடங்கிய ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

wpengine

சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கான அறிவித்தல்

wpengine

நீதித்துறை திருத்தச் சட்டமூலம் விவகாரம் – மனுவினை நிராகரிக்கக் கோரி இடையீட்டு மனு…

wpengine