உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவை வழமைக்கு



(FASTNEWS|COLOMBO) – நேற்றிரவு(24) புகையிரதம் தடம்புரண்டதனால் பாதிப்படைந்திருந்த கம்பளை மற்றும் உலப்பனைக்கிடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மாணவி கடத்தலுக்கான காரணம் வௌியானது

Azeem Kilabdeen

பதவி கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்ல மாட்டேன் – சரத் பொன்சேகா..

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரைக்கு கேகாலை நீதவானிடமிருந்து விசேட உத்தரவு

wpengine