Top Story 2உள்நாட்டு செய்திகள்

தீப்பரவல் தொடர்பில் விசேட விசாரணை



(FASTNEWS|COLOMBO) – எல்ல வனப்பகுதியில் பரவிய தீ தொடர்பில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மனித செயற்பாட்டால் இந்த தீ பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தீப்பரவல் காரணமாக சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

wpengine

தேர்தல் விதிமீறல்- தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

தனியார் பஸ் உரிமையாளர்கள் நாடுதழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டம்

wpengine