உள்நாட்டு செய்திகள்

வட்டி விகிதங்கள் குறைப்பு – இலங்கை மத்திய வங்கி



(FASTNEWS|COLOMBO) – இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்போது, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் மத்திய வங்கியின் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை முறையே 7 மற்றும் 8 சதவீதங்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

Related posts

சீனிக்கு விசாரணை

wpengine

சுகாதார ஊழியர்கள் 27 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பி வைப்பு

wpengine

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ இன்று(02) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு

wpengine