ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

சஜித் – சம்பந்தன் இடையே முக்கிய சந்திப்பு



(FASTNEWS|COLOMBO ) -ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையே அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நேற்று இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Related posts

நாளை(20) நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்க கூட்டு வேலை நிறுத்தத்தில்..

wpengine

ஷஹிட் அப்ரிடி பல வீரர்களது வாழ்க்கையை அழித்தவர் – பாகிஸ்தான் வீரர் இம்ரான் பர்கத் எதிர்ப்பு..

wpengine

மேல் மாகாணத்தில் 1,481 பேர் கைது

wpengine