உள்நாட்டு செய்திகள்

‘அபு இக்ரிமா’ கைது



(FASTNEWS | COLOMBO) – தற்கொலைதாரி சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற, தடை செய்யப்பட்டுள்ள ஜமாத்தே மில்லத் இப்ராஹிம் அமைப்பைச் (JMI) சேர்ந்த ‘அபு இக்ரிமா’ எனும் புனைப் பெயர் கொண்ட ரபாய்தீன் முஹமத் அலி எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பளை, வெலம்பொடயைச் சேர்ந்த குறித்த நபர் அம்பாறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுத் தகவல் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மார்ச் 9 தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும் – நூலண்ட்..!

wpengine

நூறு நாட்களை கடந்தும் திருப்தியில்லை

wpengine

உருமாறிய கொரோனா : ஆய்வின் பின்னரே தீர்மானங்கள் எடுக்கப்படும்

wpengine