உள்நாட்டு செய்திகள்

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO ) – எதிர்வரும் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையில் நாளை(23) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

Related posts

நாளை முதல் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine

கோட்டாபயவை விரட்டி ஜனாதிபதியாக பஸில் திட்டமிட்டார், இடையில் வந்து ரணில் புகுந்ததால் பிழைத்துவிட்டது..!

wpengine

முதலமைச்சர் சீ.வி.க்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு

wpengine