உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு



(FASTNEWS | COLOMBO) -கிளிநொச்சி, வட்டக்கச்சி பகுதியில் பொலிஸார், படையினர், விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு முன்பாகவே இவ்வாறு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் தேடுதல் ஒன்றுக்காக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழ். மாநகர சபை நகராதிபதியாக ஆர்னோல்ட் தெரிவு…

wpengine

ஜனாதிபதி நுவரெலியாவுக்கு

wpengine

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதிக்கு

wpengine