Top Story 1உள்நாட்டு செய்திகள்

தனது கடமைகளை பெறுப்பேற்றார் புதிய இராணுவ தளபதி



(FASTNEWS|COLOMBO) – இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

சிகரெட் விலைகள் அனைத்தும் அதிகரிக்கும் சாத்தியம்..?

wpengine

சிசிலியாவுக்கு ஒரு வழக்கில் பிணை மற்றுமொரு வழக்கில் விளக்கமறியல்

wpengine

சமூர்த்தி பயனாளிகளுக்கு 10ம் திகதிக்கு முன்னர் கொடுப்பனவு

wpengine