உள்நாட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது



(FASTNEWS | COLOMBO) – பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் திலக்ஷி பெர்ணான்டோ, அவரது தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

UPDATE – நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறிச் சென்றார்..

wpengine

வங்காள விரிகுடா காலநிலை தொடர்பிலான சர்வதேச மாநாடு…

wpengine

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

wpengine