உள்நாட்டு செய்திகள்

ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் கைது



(FASTNEWS|COLOMBO ) – நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்ற மேலும் இருவர் அம்பாறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இலங்கையில் தடை செய்யப்பட்ட ஜமாதே மில்லது இப்ராஹிம் (JMI) அமைப்பின் உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐ.தே.கட்சியில் 99 பேருடைய உறுப்புரிமை இடைநிறுத்தம்

wpengine

கொஸ்கொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் கைது..

wpengine

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine