உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் ஜப்பானின் அமைதித் தூதர் சந்திப்பு



(FASTNEWS|COLOMBO ) – ஜப்பானின் அமைதித் தூதர் யுசுஷி அகாஷி, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பின் போது, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்று இருவருக்கிடையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு – 07 , விஜேராம இல்லத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஜப்பான் தூதரகத்தின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.

Related posts

டிசம்பர் 31ம் திகதியுடன் சைட்டம் இரத்து…

wpengine

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

wpengine

முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் இன்று சீ.ஐ.டி விசாரணை…

wpengine