Top Story 3உள்நாட்டு செய்திகள்

புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமனம்



(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய இராணுவத் தளபதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று (19) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை

wpengine

மனித உரிமை விடயத்தில் இலங்கை முன்னேறியுள்ளது – பிரித்தானியா

wpengine

இந்தியாவிடமிருந்து இறக்குமதியாகும் கார்களின் விலைகள் குறையும் வாய்ப்பு

wpengine