உள்நாட்டு செய்திகள்

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியால் கொழும்பு-காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட தேசிய மக்கள் சக்தி பொதுக்கூட்டத்தில் வைத்து அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மேலும் 39 பேர் கைது

wpengine

ஜீவனின் வளர்ச்சி மனோவுக்கு எரிச்சல், அதனாலேயே இந்த புலம்பல் – பாரத் பதிலடி..!

wpengine

“போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் தேவையில்லை”

wpengine