Top Story 2உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும்



(FASTNEWS|COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை-தம்புலாகல-சோரிவில-கொட்டராகல-ஜனஉதா கம்மான திட்ட தொடக்க விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ரவி’க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று பாராளுமன்றில் தீர்மானம்..

wpengine

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பேரணி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு..

wpengine

பங்களாதேஷ் கிரிக்கட் கேப்டன் ஷகிப் அல் ஹசன் தேர்தலில் அபார வெற்றி – தன் போட்டியாளரை 150,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்..!

wpengine