Top Story 2உள்நாட்டு செய்திகள்

இலங்கையின் பௌத்த மத பீடங்கள் இரண்டு ஒன்றிணைந்தது



(FASTNEWS | COLOMBO) – இலங்கையின் பௌத்த மத பீடங்களான அமரபுர மஹா நிகாய மற்றும் ராமன்ஞ நிக்காயா ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த இரு பீடங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ‘ஶ்ரீலங்கா அமரபுர ராமன்ஞ சாமகீ மஹா சங்க சபாவ’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது வரையில் மூன்று பௌத்த பீடங்களாக இருந்தவை குறித்த கைச்சாத்தின் பின்னர் இரண்டாக மாற்றம் அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது..

wpengine

அரிசி விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டம்…

wpengine

ஒப்பந்த அடிப்படையில் இ.போ.ச.விற்கு சாரதிகள், நடத்துனர்கள் உட்சேர்ப்பு குறித்து குற்றச்சாட்டு…

wpengine