விளையாட்டு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்



(FASTNEWS | COLOMBO) – இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் (வயது 57) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி தலைவராக இருந்துள்ளார்.

1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

Related posts

23 ஓட்டங்களால் இலங்கை அணி தோல்வியை தழுவியது

wpengine

5,000 ஓட்டங்களை கடந்த நிலையில் ஏஞ்சலோ மேத்யூஸ்…

wpengine

சென்னை அணிக்காக ஆடியே வயதாகிவிட்டது

wpengine